நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வி. கருப்பையா



 களக்காடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக தெருநாய்த் தொல்லை அதிகரித்துள்ளது. பகல், இரவில் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்களால் அனைத்துத் தரப்பினருமே அச்சத்துக்கும், அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.
 இரவில் மின்தடை நேரத்தில் தெருக்களில் செல்வோரை நாய்கள் விரட்டிச் செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.